தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரபல நடிகை….

இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களுக்கு பொலிசார் நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் முதியவர்கள், தெருவோரங்களில் வசிப்பவர்களுக்கு மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தெருவோரங்களில் கிடக்கும் நாய்கள், பூனைகளுக்கும் உணவளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, … Continue reading தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரபல நடிகை….